சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்
இலங்கை நீதிஅமைச்சின் ஊடாக புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுக்கப்பட்ட அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக் கடிதம் (1/8/2021) இன்று திரு. ஜவ்சி ஜமாலுதீன், திரு....
