வன்னியில் மூக்குடைபட்ட ஹக்கீம் மற்றும் ஹுனைஸ் பாருக்
தேர்தல் காலங்களில் மாத்திரம் வன்னிக்கு விருந்தாளி போன்று வந்து செல்லும் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் இன்று வன்னிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். முஸ்லிம்களின் சமூகக்கட்சியாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால்...
