எம்.பி பதவியைக் கொடுத்து சமாளிக்கும் முயற்சியா?
மொஹமட் பாதுஷா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் அதிகாரமிழந்த செயலாளர் ஹசன் அலி மற்றும் புறமொதுக்கப்பட்ட தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையில் பல மாதங்களாக நிலவிவந்த பனிப்போர், இப்போது தணிந்திருக்கின்றது....