Breaking
Sat. Apr 20th, 2024

கண் விழிக்கும் அதாவுல்லாஹ்

(எஸ்.றிபான்) இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு சம காலத்தில் புதிய அர­சியல் அமைப்பில் எவ்­வாறு தீர்வு அமைய வேண்­டு­மென்று முஸ்­லிம்கள் மத்­தியில் உள்ள அர­சியல்…

Read More

தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை

வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில்…

Read More

அதிகாரப் பகிர்வும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும்

புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள்…

Read More

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம்; அநுர சேனநாயக்க கைதாவாரா?

ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தை மூடி மறைத்­தமை மற்றும் சாட்­சி­களை மறைத்­தமை உள்­ளிட்ட குற்றச் சாட்­டுக்­களின் கீழ் ஓய்­வு­பெற்ற முன்னாள் சிரேஷ்ட…

Read More

யார் இந்த டாக்டர் சாகீர் நாயக் ஓரு பார்வை…

(வை.எம்.பைரூஸ்) உலகத்தின்  சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும்  ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம்…

Read More

உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன மக்கள்

பாலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம்…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பை போன்று முஸ்லிம் கூட்டமைப்பு கோசமும், புதைந்துகிடக்கும் அரசியல் நோக்கமும்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அவசியம்…

Read More

வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்காத தலைவர் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து வந்து தேசிய மாநாட்டிற்கு அழைத்து உரையாற்ற சந்தரப்பம் வழங்கி தமிழர்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க செய்வது், பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

இரு துருவங்களாக்கப்படும் ஹக்கீமும் ஹசன் அலியும்

(மொஹமட் பாதுஷா) காலம் நிகழ்த்துகின்ற மாற்றங்களின் அபூர்வங்களை நாம் அறிந்திருக்கின்றோம். யாரும் பெரிதாக அறிந்திராத ஒரு சுகாதார அமைச்சர், எவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட…

Read More

பா.உ யோகஸ்வரனின் இனத்துவேச,கொந்தளிப்பும் –முஸ்லிகளின் சந்தேகங்களும்.

தமிழ் முஸ்லிம்களின் உறவுகளை  பொறுத்த வரையில் மதத்தால் மட்டும்  வேறுபட்டாலும் ஒரே பொளதீக சூழலில் பல்வேறு பட்ட விடயங்களில் பின்னி பிணைந்து ஒரு தாய்…

Read More