ஹக்கீமை போன்று றிஷாட் நடந்துகொள்ள கூடாது! புத்தளத்தில் நாகரீகம் தவறிய ஹக்கீம்
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) யார் என்னதான் சொன்னாலும் அமைச்சர் ஹக்கீம் நாகரீகமான முறையில் நடந்து கொள்ளும் பண்புடையவர்.இப்படித் தான் நான் இது வரை காலமும் நினைத்து வந்தேன்.அந்த நினைப்பை அமைச்சர் ஹக்கீம் நேற்றுமுன்...