Breaking
Sat. Apr 27th, 2024

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்குள் மாற்றம் கோரி ஹக்கீமுக்கு மகஜர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு கட்சியில் உள்ள பொறுப்புக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். என வலியுறுத்தி கட்சியின்…

Read More

முருங்கன் பிரதான மகா விகாராதிபதியினை சந்தித்த றிப்ஹான் பதியுதீன்

முருங்கன் சந்தியில் அமையபெற்றுள்ள பௌத்த விகாரையின் பிரதான மகா விகாராதிபதி வணக்கத்துக்குரிய வில்பொல சரண ஹைபிட்ஸ் மற்றும் தமிழ் பிரதம குரு ஆகியோரை இன்று…

Read More

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

பஸ்யாலை-கிரியுல்ல வீதியில் கண்டலம கந்தனக முவை கல்லுாரியின் முன்னதாகவுள்ள பாதுகாப்பற்ற இரண்டு தொலைபேசி கம்பங்களை நீக்குமாறு கோரி உள்துறை பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும இன்று…

Read More

பிரதமர் மோடியுடன் மாலைத்தீவு அதிபர் அப்துல்லா சந்திப்பு

மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இரு நாட்டு பிரதிநிதிகளும் முதலில் கலந்து…

Read More

ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்…

Read More

விக்கினேஸ்வரனுக்கு தொடர்ந்து இடமளித்தால் நிலைமை மோசமாகிவிடும் – விமல் எச்சரிக்கை

புலி­க­ளு­டனும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க்க­ளு­டனும் இணைந்து தேர்­தலில் வெற்றிபெற்­ற­வர்­க­ளுக்கு எப்­போதும் புலி­களால் எந்த அச்­சு­றுத்­தலும் இல்லை. அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர்…

Read More

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

(அஷ்ரப் ஏ.சமத்)   முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்து 21 வருடங்களின் பின்  அவா் நாடு முழுவதிலும் ஆரம்பித்து வைத்த  உதா கம்மான (கிராம…

Read More

மாலபே பாகம் -2 ஐ இயக்க தயாராகும் முஸ்லிம் ராஜாங்க அமைச்சர்

(ஆக்கம் இலவசக்கல்வியை பாதுகாக்க எம்மிலிருந்து ஒருவன்) கடந்த ஆட்சியில் சால்வைக்காரர்களதும், காவியுடை தரித்தவர்களினதும் செல்லப்பிள்ளையாகவிருந்து முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்து, கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்து, பெரும்மான்மை இனத்தவரால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல்…

Read More

“ கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட அனுமதிக்கமாட்டோம்” – நியாஸ்

கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கில் அங்குள்ள குப்­பை­களை ரயில் மூலம் எடுத்து வந்­து­              புத்­த­ளத்­தில் ­கொட்­டு­வ­தற்கு நாம்…

Read More

மன்னர் சல்மான் துருக்கி விஜயம்

எகிப்துக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப் பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று (11) திங்கட்கிழமை துருக்கி…

Read More