மன்னார் நகரை அசுத்தபடுத்தும் பருவகால பறவைகள் பாதுகாப்பது யார்?
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) மன்னாரிலுள்ள தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நீரோடையில் நூற்றுக் கணக்கான பெரிய இனக்கொக்குகள் சுதந்திரமாக உலாவருகின்றன.மன்னார் அனுராதபுர வீதியில் பயனிப்போரும்,சுற்றுலாப் பயணிகளும் தமது வாகனங்களை நிறுத்தி அழகை அள்ளிப்பருகுகின்றனர்....
