சர்வதேச வர்த்தகத்தை குறிவைக்கும் ஈரானின் புதிய யுக்தி!
-சுஐப் எம்.காசிம்- “குறுநில மன்னர்களைக் குடியோடு அழித்தல்” என்ற அரசியற் சொற்றொடர் ஒன்றை ஈரானின் செயற்பாடு ஞாபகமூட்டியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை மத்திய கிழக்கின் பக்கம்பார்க்க வைக்கும் முயற்சிதான் அது.சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து...