நல்லாட்சியில் இனவாத கைதுகள்
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாட்டில் வாழ்கின்றவர்களில் அதிகமானவர்கள் இனவாத நீரை அருந்தியே தங்களது வாழ்வை கழித்து வருகின்றனர்.இனவாதிகள் என்பவர்கள் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை இனத்தில் மாத்திரமல்ல சிறுபான்மையின மக்களிடமும் இருப்பது மறுக்க...
