Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

கூட்டமைப்பை விமர்சிக்க அமீர் அலிக்கு அருகதையில்லை: அரியநேத்திரன் (பா.உ)

wpengine
மேடைகளிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிக்க பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எவ்விதத்திலும் அருகதையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற வடமாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்பு அவசியம் -பிரதி பொது முகாமையாளர்

wpengine
வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீரைப் பெறவேண்டுமானால் வடமாகாணசபை உறுப்பினர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தி.பாரதிதாசன்...
பிரதான செய்திகள்

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரி நீதிமன்றத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாய் ஆகிய இருவருக்கும்...
பிரதான செய்திகள்

இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார். 575000 பணம் தேவை

wpengine
இலக்கம் 28/28, மஹவத்த, மாவனல்லை என்ற முகவரியில் வசித்து வரும் அப்துல் ஹமீத் (தாஹிர்) என்பவரின் மனைவி ஏ.டப்ளியூ உம்மு ரஸீனா இருதய நோயால் (coronary artery disease) பீடிக்கபட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று வலயத்தில் இம் மாத ஆசிரியர் சம்பளம் வழங்கப்படவில்லை! ஆசிரியர்கள் விசனம்

wpengine
(அபூதனா) அக்கரைப்பற்று வலயத்தில் ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படவில்லை.வழமையாக 20ம் திகதி சம்பளம் வழங்கபடுவதான் நடைமுறை. மாறாக 20 இல் விடுமுறை வந்தால் 19,18 போன்ற தினங்களில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை அந்த நடவடிக்கை எடுக்கப்படாதையிட்டு...
பிரதான செய்திகள்

உயர்பீட உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மாணித்துள்ளதாக தகவல்கள்

wpengine
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த  உயர்பீட உறுப்பினர்களான கலீல் மவ்லவி மற்றும் இல்யாஸ் மவ்லவி ஆகியோரை இடைநிறுத்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்னும் சில கட்சி உயர்பீட உறுப்பினர்களை கட்சியில்...
பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் குத்தாட்டம்: கேவலமான செயல்

wpengine
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில், உலமாக்களை மேடையில் வைத்துக்கொண்டு குமரிகளின் குத்தாட்டத்தை அரங்கேற்றி குர்ஆன் ஹதீஸ்  யாப்பை கேவலப்படுத்தியுள்ளதுடன் இஸ்லாத்தில் அதிக பிடிப்புக்கொண்ட பாலமுனை மக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் அசிங்கப்படுத்திவிட்டது’ என உலமா கட்சித்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வடபுல முஸ்லிம்களையும் ,அமைச்சர் றிசாத்தையும் துரத்தித் துரத்தி அடிக்கும் மஞ்சள் பயங்கரவாதம்!

wpengine
(வெளிமடை ரிமாஸ்) புலிகளின் பயங்கரவாதம் வாழ்வையே தொலைத்து நிற்கும் எங்களையும்,  எங்கள் பிரதிநிதியான றிசாத் பதியுதீனையும்  மஞ்சள் பயங்கரவாதம் தொடர்ந்தும் துரத்திக்கொண்டே இருக்கின்றது. 25 வருடங்கலாக அகதி வாழ்விலே நாம் பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால்...
பிரதான செய்திகள்

பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் வாழ்த்து செய்தி

wpengine
கடந்த வருடம் நடைபெற்ற க.பெ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்தார்....