தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்! ஜூலை 20 முதல் 30 வரை போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு நேற்று முன் தினம் (01.05.2016) புத்தளம், கல்பிட்டி நகரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் ...
