ISIS இயக்கத்தை உருவாக்கியவர் ஒபாமாவா?
(எம்.ஐ.முபாறக்) உலகின் அதி பயங்கரவாத அமைப்பாக இன்று அடையாளங்காணப்பட்டிருப்பது ஐ.எஸ் அமைப்புதான்.இந்த அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்-மனிதக் கொலைகள் எந்தவொரு மனிதனாலும் சகிக்க முடியாத அளவுக்கு கொடூரமானவை....