Breaking
Sun. Nov 24th, 2024

மாற்று மதத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை

திருக்கேஸ்தீவர ஆலயத்தில் மாற்று மதத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ…

Read More

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு! நாளை விடுதலை

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்…

Read More

காஷ்மீர் -பகிஸ்தான் எல்லையில் மீண்டும்

காஸ்மீரின் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 5…

Read More

வவுனியா இலுப்பையடி தினச்சந்தையில் மோசடி மக்கள் விசனம்

இலுப்பையடி தினச்சந்தையிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் நவீன சந்தையிலுள்ள மரக்கறி விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு விற்பனை…

Read More

பேஸ்புக் காதல்! 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ். வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவரின் 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள்…

Read More

எதிர்வரும் 5ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி

எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத்…

Read More

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக சிற்றுண்டிச்சாலை இயங்காத காரணத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்…

Read More

நாம் போகமாட்டோம்” எடுத்த தீர்க்கமான முடிவு மரண அடியாகமாறியது

ஊடகப்பிரிவு  ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும்அண்மையில் இடம்பெற்ற ஜனநாயகவிரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்கவைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து செயற்படமுடியாதென்று அக்கட்சியின் தலைவர்அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். வவுனியா அரபா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லவிளையாட்டு போட்டி மற்றும் புதியகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்நிகழ்வில் பிரதம அதிதியாக அவர்  (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதுமேலும் கூறியதாவது, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதிதேர்தலில் 2015 ஆம் ஆண்டில் குதித்தபோது ,  மூடியிருந்த கதவை நாங்கள்திறந்து விட்டதானாலேயே அவருக்குஆதரவு பெருகி,  வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா? மஹிந்தவா? என்று பெரிய பிரளயம்கிளம்பியிருந்த போது நாம் என்னமுடிவை எடுக்கப்போகின்றோம் எனஎல்லோரும் அப்போதுஎதிர்பார்த்திருந்தனர். "நாம் போகமாட்டோம்" என அடித்துகூறியவர்களுக்கு நாம் எடுத்ததீர்க்கமான முடிவு மரண அடியாகமாறியது.  அதே போன்று ஜனாதிபதி மைத்திரிஅண்மையில் மேற்கொண்ட  ஜனநாயகவிரோத செயற்பாடுகளின் போதும்,  நாம் அவருக்கு ஆதரவளிப்போமெனபலர் எண்ணினர் . எனினும்ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகநாம் எடுத்த முடிவு அவரது முயற்சிகளைபாழாக்கியது. ஜனாதிபதி தேர்தலின் போது "நாம்வந்ததனாலேயே அவர் வெற்றிபெற்றார்". இப்போது "நாம்  வராததனாலேயே அவரது முயற்சிகள்தோல்வியுற்றன". இதனை முன்னாள்ஜனாதிபதி மஹிந்தவுக்கும் உணர்த்திஇருக்கின்றோம். கோடிகளுக்கும்பதவிகளுக்கும் விலை பேசப்பட்டபோதும் நாம் எதற்கும் அசைந்துகொடுக்க வில்லை . தற்போதைய அரசியல் சூழல்இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்தபிரதமர் யார் ?  எவரது கையில் இனிவரும் ஆட்சி? என்று தீர்மானிக்கும்காலம் நெருங்கி வருகின்றது. கடந்த காலங்களில் வன்னியில் உதித்தஎமது கட்சியானது  ஆட்சியைதீர்மானிக்கும் பிரதான கட்சிகளில்ஒன்றாக இருந்தது. அதே போன்று இனிவரும் காலங்களிலும் இந்த கட்சியின்பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே. வன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள்ஒற்றுமையுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்தகாலங்களை போன்று  சவால்களைமுறியடித்து , ஆட்சியில்  தவிர்க்கமுடியாத, முக்கிய ஒரு கட்சியாகபரிணமித்தது போல, இனி வரும்காலங்களிலும் அதனை விளங்க செய்யமுடியும். அதன் மூலம் நாம் சொல்வதைசெய்ய கூடிய நாட்டுத்தலைமையைஉருவாக்க முடியும். எல்லா இனத்தையும்மதத்தையும் சமமாக மதித்துபோஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும்  உருவாக்கலாம். எமது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்க கூடாது. தூரஇலக்குடன் செயற்பட வேண்டும். இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும் ஐக்கியத்தைசிதைத்து எங்களை பிரித்து வேறாக்கநினைப்பவர்களுக்கு நமதுஒற்றுமையின் மூலம் சிறந்த பதில்களைவழங்குவோம் . இவ்வாறு அமைச்சர்தெரிவித்தார்.

Read More

நாங்கள் பெயரளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் போது கை உயர்த்துகின்றோம்.

வடக்கில் நடைபெறும் அபிவிருத்தியுடன் ஒப்பிடும் போது கிழக்கில் மந்த கதியில் அபிவிருத்தி நடைபெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - கொம்மாதுறை…

Read More

சமூகவலைத்தள எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை

புதிய தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் சகல தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு…

Read More