பாகிஸ்தான் தூதர் வெளியேற்றப்படுவாரா? மத்திய அரசு கடும் எச்சரிக்கை
காஷ்மீர் போராட்டத்துக்கு இறுதி வரை பாகிஸ்தான் ஆதரவளிக்கும்’ என அந்நாட்டு தூதர் அப்துல் பாசித், தலைநகர் டெல்லியிலேயே பகிரங்கமாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என,...