Breaking
Sun. May 5th, 2024

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா நாட்டைச்சேர்ந்த ஹூசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 9.81 செக்கன்களில் இந்த தூரத்தை ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *