பிரதான செய்திகள்விளையாட்டுதங்கம் வென்ற ஹூசைன் போல்ட் by wpengineAugust 15, 2016038 Share0 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா நாட்டைச்சேர்ந்த ஹூசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 9.81 செக்கன்களில் இந்த தூரத்தை ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.