பிரதான செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) ஊடக செயற்பாட்டாளர்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கையில் உள்ள சகல ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள்
செயலமர்வு இம்மாதம் கண்டியில் நடாத்தவுள்ளது.


இச் செயலமர்வில் இலங்கையில் உள்ள சகல பாகங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் பங்குப்பற்ற
முடியும்.பங்குபற்ற விரும்பும் அனைவரும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்புமாறு பேரவையின் செயலாளர் வேண்டிக்கொண்டார்.

மேலும்,இந்நிகழ்வின் போது ஊடகவியாலளர்களுக்கான முழுமையான வழிகாட்டலுடன் மிகவும் பிரசித்திபெற்ற ஊடகவியலாளர்கள் ஊடாக பயிற்சிகளுடன், ஊடகவியலாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்களும் மேற்கொள்ளவும் தயார்படுத்தப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்ய : http://goo.gl/forms/iwuqC4m3y0
தொடர்புகளுக்கு : ymfsrilanka@gmail.com

Related posts

ரணிலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.

wpengine

வெளிநாட்டு கடன் 1700 பில்லின்! அரசாங்கத்தால் தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலை

wpengine

15 ஆயிரம் உணவுப் பொதிகளை வழங்கிய எஸ்.எம் மரிக்காா்

wpengine