பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக நடத்தவும்! மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் மூலம் அவர்கள் , எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரச்சினை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரியுள்ளனர்.

Related posts

வவுனியா பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கு! ஒருவர்உயிரிழப்பு

wpengine

கட்டாரில் மரணித்த மன்னார் முஹம்மது நிஜாஸ் வயது 35

wpengine

உள்ளுராட்சி தேர்தல் திருத்தம்! கரு கையொப்பம்

wpengine