சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் சத்தியாக்கிரகம்! சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடக்கு,கிழக்கை நீதிமன்றம் பிரித்திருக்கும் போது அதனை மீண்டும் இணைக்க முயற்சி எடுக்ககும் சம்பந்தனை கண்டித்து உலமா கட்சி தலைமையில் சிங்கள தலைவர்கள் இணைந்து இன்று காலை எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்திற்கு முன்பாக...
