மஹிந்தவின் அரசியல் முதிர்ச்சியை பாராட்டிய ஹக்கீம்
சிறுபான்மைச் சமூகங்களைப் புறக்கணித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதன் மூலம் அவரது அரசியல் முதிர்ச்சியையே வெளிப்படுத்தியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
