ஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது ஒரு சிறுபான்மை அரசியல் கட்சி சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்டு தான்சார்ந்த மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமையை வழங்குவதென்றால், அதன் தலைவர் நிருவாக சட்டத்தை அமுல்படுத்துவதில் தனது கட்சியின் உயர்மட்டத்தினருடன் இறுக்கமான கொள்கையினை...