மன்னார் மடு வருடாந்த ஆவனித் திருவிழா! 150 பேர் மட்டும்
District Media Unit மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இம்முறை இடம்பெறும் என மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம்¸ மடு...
