Tag : main-1

பிரதான செய்திகள்

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுமென தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது விடயம் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுடன் வேட்புமனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மின்பாவனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்

wpengine
ஊடகப்பிரிவு மின்பாவனை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முசலி பிரதேசத்துக்குட்பட்ட புதிய குடியேறியுள்ள அலக்கட்டை சேர்ந்த கிராமங்களான அகத்திமுறிப்பு,பொற்கோணி வேப்பங்குளம்,பிச்சவாணிபங்குளம்,கொண்டாச்சி குடியேறியுள்ள புதிய கொண்டச்சி போன்ற கிராமங்களிலுள்ள 79 நபர்கள் சிலாவத்துறை பொலிசாரினால் நேற்று நள்ளிரவு கைதுசெய்யப்பட்டனர்....
பிரதான செய்திகள்

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுமா? அதிகாரம் ஜனாதிபதியிடம்.

wpengine
நள்ளிரவுடன் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதிக்கு இந்த அதிகாரங்கள் கிடைக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2015 ஆகஸ்ட் 17 ஆம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவிளையாட்டு

எருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine
மன்னார் ,எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலத்தில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தமிழ் கூட்டமைப்பு

wpengine
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதிகள் இன்றியும் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையில் சொந்த...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

wpengine
அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் இன்று (29) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் – அமெரிக்க படைகள் இடையே, கடந்த...
பிரதான செய்திகள்

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டம்

wpengine
அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் 79பேர் கைது!சட்டவிரோத மின் இணைப்பு

wpengine
மன்னார் ,முசலி பிரதேசத்தில் உள்ள 79 பேர் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொண்டார்கள் என சிலாவத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் என அறியமுடிகின்றன. இதன் காரணமாக இன்று காலை முழுவதும் அதிகமான மக்கள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

காட்டிக்கொடு,கழுத்தறுப்புக்கள், துரோகங்களுக்ளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்துக்காக இதயசுத்தியுடன் பாடுபட்டிருக்கின்றோம்

wpengine
வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், கொண்டச்சி அரசினர்...
பிரதான செய்திகள்

ரணில்,சஜித் தலைமையில் இன்று சிறிகொத்தாவில் கூட்டம்.

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்றும் (01) நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராராளுமன்ற...