Tag : main-1

பிரதான செய்திகள்

கருணாவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்! 5% பிரயோசனமும் இருக்கவில்லை

wpengine
கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்து இருந்த போதிலும் போரில் அவரால் இராணுவத்திற்கு ஐந்து சத வீத பிரயோசனமும் இருக்கவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான பீல்ட் மார்ஷல்...
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சமூகவலைத்தள செயற்பாட்டாளரை மூடக்க நடவடிக்கை

wpengine
பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை மௌனிக்க செய்யும் நடவடிக்கை ஒன்றை குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றவியல் விசாரணை...
பிரதான செய்திகள்

சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசை உருவாக்க முயற்சி

wpengine
சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இதற்காக திரைமறைவில் பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...
பிரதான செய்திகள்

ஹக்கீமின் 200 பெண்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine
அஹமட் சாஜித் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஸாட் பதியுதின் அவர்கள் கடந்த 22, 23 ம் திகதி (திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில்) அம்பாறை மாவட்டத்திற்கான...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஆப்கானில் ரஷ்ய படைகளால் முஜாஹிதீன்களுக்கு ஏற்பட்ட சவாலும், முறியடிப்பும், சேதங்களும்.

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது தனது படை பலத்தாலும், நவீன ஆயுத பலத்தாலும் முஜாஹிதீன் போராளிகளை சில வாரங்களில் அடக்கி ஆப்கானிஸ்தான் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரலாம் என்று ரஷ்ய படைகள் திட்டமிட்டது. ஆனால் இஸ்லாமிய நாட்டை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் கட்சிகளோ எதையும் செய்யவில்லை

wpengine
அந்த மாற்றத்தை இவ்வளவு காலமும் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் கட்சிகளோ செய்யவில்லை. அவர்கள் இங்கு இருந்தும் கூட இந்த மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. அந்தவகையில் புதிய ஜனநாயக மக்கள்...
பிரதான செய்திகள்

ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகிகள் கருணா,விக்னேஸ்வரன்

wpengine
ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும், அரசியல் பலத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே தரும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்...
பிரதான செய்திகள்

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதில்லை தொழிற்சங்கம் கண்டனம்

wpengine
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தி தொடர்பில் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இச்செயற்பாடானது,...
பிரதான செய்திகள்

றிஷாட் வில்பத்து காடழிப்பு!இன்று நீதி மன்ற வழக்கு

wpengine
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்! தமிழ் மக்கள் பேரவை

wpengine
உலக வல்லரசுகளின் ஒழுங்கமைப்பையே மாற்றி அமைக்கப் போகும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கப் போவதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகின்றன இந்த நிலையில் எமது பிரதேச...