தலைவர் ரிஷாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை; அவர் மீது அரசியல் பழிவாங்கல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் குறிவைத்து இந்த அரசாங்கம், அவரை பழிவாங்கிக்கொண்டு இருக்கின்றது என மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்தார். மன்னாரரில் இன்று (16) காலை,...