இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
அண்மையில் ஈரான் மீதான சர்வதேச வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்பு, இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் முதன் முறையாக இருதரப்பு பரஸ்பர வர்த்தகத்தினை பலப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தமும்கைச்சாத்திடப்பட்டது....