Breaking
Fri. Apr 26th, 2024
SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்)

வடக்கு ஆளுணர் ரெஜினோல்  குரேவுக்கு (26/02/2016 )ஆம் திகதி காலை பம்பலப்பிட்டி ஜி கதிரேசன் கோவிலில் விசேட  புஜை  வழிபாடுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கின் கொழும்பு வாழ் மக்கள் மற்றும் முன்னாள் பிரதியமைச்சா் பிரபா  கணேசன், குமரகுருபரன் பம்பலப்பி்ட்டி கோவிலின் அரங்காவலரும் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய ஆளுனா் –
மேல் மகாணத்தில் முதலமைச்சராக கடமையாற்றிய வன் என்ற ரீதியில் மாகணசபைக்கு கட்டாயமாக 13 வரு அரசியல் அதிகாரம் வழங்க்பபடல்  வேண்டும். சில அதிகாரங்கள் இல்லாமல் புரணமான தொரு அபிவிருத்தியை நிர்வாகத்தை மாகாண சபையினால் வழங்க முடியாது. அதுவும் ்யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கில் பாரிய அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டியுள்ளது.  சிறுகச் சிறுக அடுத்த 6 மாதகாலத்திற்குள் இராணுவ பிடியில் இருக்கும் பொது சனங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான தொரு நிலைப்பாட்டினை தற்போதைய அரசும் ஜனாதிபதியும் மேற்கொள்ளும்.SAMSUNG CSC

இரனமடு நீர்பிர்ச்சினை, தற்போதைய காலகட்டத்தில் வடக்கில் சிறுபிள்ளைகள் மரணங்கள், துஸ்பிரயோகங்கள், போதைவஸ்த்து இவைகள் அணைத்தும் மத ரீதியாகவும் ஆத்மா ரீதியாகவும் மாணவா்கள் மனதில் கொண்டுவரப்பட்டு அவா்களை சிறந்த நல்ல ஒழுக்கசீலா்களாக மாற்றுவதற்கு வடக்கு மாகாணசபை, மத்திய அரசுகள், பொது ஸ்தாபணங்கள் முன் வருதல் வேண்டும் எனவும் ரெஜினோல் குரே வேண்டிக் கொண்டாா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *