தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கக் கூடாது! சதித் திட்டத்தில் முன்னால் அமைச்சர் டக்ளஸ்
டக்ளஸ் தேவானந்த தன்னால் எதுவும் முடியாத நிலையில், போலி பசப்பு வார்த்தைகளையும், கொக்கரிப்புக்களையும் செய்து வருவது வேடிக்கையான விடயமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்....
