இனவாதம் பேசும் யோகேஸ்வரனும் -உடைப்பெடுக்கும் தமிழ் முஸ்லிம் உறவும்.
(நாச்சியாதீவு பர்வீன்) கடந்த காலங்களில் மட்டு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் பத்திரிகை அறிக்கைகளும்,கூற்றுக்களும் அப்பட்டமான இனவாதமாகவும், சிங்கள,முஸ்லிம் மக்களை புண்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. அடி மட்ட அரசியல் அறிவு உள்ள...