மீட்ப்புப்பனிக்காக சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டார்களா? உண்மையில் அங்கு நடந்தது என்ன?
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கடந்த வெள்ளிக்கிழமை மீட்ப்புப்பணிக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சென்றபோது வெள்ளம்ப்பிட்டியில் மக்களினால் கூச்சலிட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் தொடர்ந்து சேறுபூசிவருகின்ற, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பிரச்சாரம் உசுப்பிவிடப்பட்டது....