இது தான் மு.கா அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாட்டு மக்கள் பேரினக் கட்சிகளின் வாலைப் பிடித்து திரிந்த காலத்தில் மர்ஹூம் அஷ்ரப் பெருந்திரளான மக்களை தன் பக்கம் ஈர்த்து முஸ்லிம்கள் தங்களது சுயகாலில் நின்று அரசியல்...