தாஜ்மஹாலை பார்வையிட ஆக்ராவுக்கு சென்ற டொனால்ட்
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு, தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக ஆக்ராவுக்கு சென்றுள்ளார். ஆக்ரா விமான நிலையத்தை வந்தடைந்த டிரம்ப் மற்றும் அவரது பாரியாரான மெலனியா...