அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்
மன்னார் – வவுனியா வீதியில் அமைந்துள்ள மன்னார் தொழில்நுட்ப கல்லூரி, கட்டையடம்பன் பாடசாலை, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்பவற்றுக்கு முன்பாக மாணவர்களின் நலன் கருதி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பஸ் தரிப்பிடங்கள்...