வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:
வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், எனது முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் பிரமாணம் செய்துகொண்டார்....
