தமிழ் தேசிய கூட்டமைப்பை போன்று முஸ்லிம் கூட்டமைப்பு கோசமும், புதைந்துகிடக்கும் அரசியல் நோக்கமும்
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அவசியம் பற்றிய அறிக்கைகள் அண்மைக்காலமாக ஊடகங்களை ஆதிக்கம் செலுத்துகின்றது....
