ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில் அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் றிசாத்
ஆடை உற்பத்தித் துறையில் வருடாந்தம் ஏற்றுமதி வருமானமாக ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக்கொள்கிறது என்றும், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் இது நாப்பது சதவீதமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....