நுால் வெளியீட்டு விழா பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படங்கள்)
(அஷ்ரப் ஏ சமத்) கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நேற்று(30) மருதானை அல் -ஹிதாய பாடசாலையின் கேட்போா் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம்...
