Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

3 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.

wpengine
அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மூவரும்,  ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோனிடமிருந்து தங்களுக்கான நியமனக்கடிதங்களை இன்று திங்கட்கிழமை பெற்றுக்கொண்டனர்....
பிரதான செய்திகள்

தமிழ் – முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை ?

wpengine
(முபாரக்) தமிழ் – முஸ்லிம் மக்களுக்குப் பெரும் ஆபத்தாக விளங்கி வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் தமக்குஇருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் புதிய அரசின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் இன்று அந்தமக்கள் ஈடுபட்டுள்ளனர் ....
பிரதான செய்திகள்

எமது நற்பாசை ஒருபோதும் எமக்கான உரிமையை பெற்றுத் தராது.

wpengine
(முகம்மத் அன்ஸார்) முஸ்லிம் அரசியலில் உரிமை அபிலாஷை போராட்டம் என்பதெல்லாம் பதவியையும் அதிகாரத்தையும் அடைந்த கொள்வதற்காக மக்கள் மன்றில் முன்வைக்கப்படும் மூலதன வார்த்தைகள்....
பிரதான செய்திகள்

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும் -அமைச்சர் றிசாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

wpengine
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது....
பிரதான செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

wpengine
முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

அடிப்படை வசதிகள் நிறைவேற்றபடவில்லை! கிழக்கு மருத்துவபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine
(ஜவ்பர்கான்) கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர்....
பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனின் தீர்வு வழங்கப்பட்டால்! முஸ்லிம்கள் சொந்த வீட்டில் அகதிகளாக நேரிடும்!

wpengine
(அஸ்லம் எஸ்.மௌலானா) வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின்...
பிரதான செய்திகள்

தோப்பூர் ஆயுர்வேத மருந்தக நிர்மாணப் பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு (படம்)

wpengine
திருகோணமலை மாவட்ட தோப்பூர் ஆயுர்வேத மத்திய மருந்தக நிர்மாணப் பணிக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 5.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய...