ஹஜ்ஜின் சிறப்பறிய வேண்டுமன்றோ?
அன்பான சோதரரே அல்லாஹ் நமக்களித்தசிந்தைக் கினிய இஸ்லாம் தேர்ந்த கடமைகளில்ஹஜ்ஜுக் கடமை கடைசியென யாமறிவோம்ஹஜ்ஜின் வரலாறு சிறப்பறிய வேண்டுமன்றோ? ஆண்டுகள் நாலாயிரத்துக்கு முன்பாகஅண்ணல் நபி இபுறாகீம் அவதரித்தார் ஈராக்கில்கல்வி தொழில் அங்கிருந்தும் கலைகள் பலவிருந்தும்வல்ல...