கண் விழிக்கும் அதாவுல்லாஹ்
(எஸ்.றிபான்) இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைக்கு சம காலத்தில் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு தீர்வு அமைய வேண்டுமென்று முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அரசியல் கட்சிகள் தமது எதிர்பார்ப்புக்களை பற்றி குறிப்பிடவில்லை....