இன ரீதியான கட்சிகள் தான் பிரிவுகளுக்கு காரணம் -அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அமீர் அலி
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இன ரீதியாக தனியான கட்சிகள் அவசியமில்லை. அவ்வாறான கட்சிகளின் தோற்றத்தினால்தான் இன்று முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்....