பயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்
(ஜெம்சித் (ஏ) றகுமான்) அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அந்த மக்களை அடிமைச் சாசனம் எழுதி ஆள நினைப்பதும்,வாக்குறுதிகளினால்...
