அன்பின் உங்களுக்கு …! சிந்தித்து முடிவெடுங்கள்.
அப்துல் ரசீக் புதிய அரசின் பழைய இனவாத அரசியல் வீயூகம் நாளுக்கு நாள் புதிய செய்திகளை நாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலிலான வெற்றி சிறுபான்மைகளை தோற்கடித்து பெற்றுக் கொண்ட வரமாக சிங்கள பெரும்பான்மை...