வாழ்வாதார உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்
2015 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு பெற்ற போராளிகள், பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் ஆகியோருக்கான, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வாழ்வாதாரத் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார பொருட்கள்...
