ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு
ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) ஊடக செயற்பாட்டாளர்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கையில் உள்ள சகல ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இம்மாதம் கண்டியில் நடாத்தவுள்ளது....
