Category : பிரதான செய்திகள்

கட்டுரைகள்பிரதான செய்திகள்

மாவடிப்பள்ளியில் நடந்தது என்ன..?

wpengine
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) 01-09-2016ம் திகதி வியாழக் கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாதின் நிகழ்ச்சி நிரலில் மாவடிப்பள்ளி நூலகத்தை திறக்கும் நிகழ்விருந்தது.திவிநெகும திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாவடிப்பள்ளி புதிய...
பிரதான செய்திகள்

தாஜு­தீனின் படு­கொலை! ஹம்­பாந்­தோட்டை கால்டன் மாளி­கை­யு­டனும் தொடர்­பு.

wpengine
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்தின் சில தொலை­பேசி இலக்­கங்கள் ஹம்­பாந்­தோட்டை கால்டன் மாளி­கை­யு­டனும் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் அது குறித்து மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி தல்பீர் சிங்

wpengine
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக பதற்றம் நிலவி வந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் அமைதி திரும்பி வருகிறது....
பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! ஜனாதிபதி ஆலோசனை- லக்ஷ்மன் யாப்பா

wpengine
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

அன்வர் பாடசாலை மற்றும் விடுதி வீதிகளுக்கு கள விஜயத்தினை மேற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine
(எம்.ரீ. ஹைதர் அலி) காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள அன்வர் பாடசாலை வீதி, விடுதி வீதி 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அதன் உள்ளக வீதிகள் அடங்கலாக அப்பகுதியின் அதிகமான வீதிகள் புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகின்றது. அதிகமான...
பிரதான செய்திகள்

நல்ல மனிதர்களை உருவாக்கும் தொழிற்சாலை பாடசாலை -எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine
 (நாச்சியாதீவு பர்வீன் ) பாடசாலை என்பது நல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். நல்ல ஒழுக்கமுள்ள,பண்புள்ள சிறந்த பரம்மரையினரை உருவாக்குவதில் பாடசாலையின் பங்களிப்பு அளப்பெரியது, எனவே கல்வியில் நீங்கள் காட்டும், ஆர்வத்தைப்போலவே ஒழுக்க விழுமியங்களை...
பிரதான செய்திகள்

சட்ட விரோத மண் அகழ்வு! மட்டக்களப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் இன்று (08)  ஆர்ப்பாட்டம்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல…

wpengine
 (எம்.ஐ.முபாறக்) இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல்  அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டமையும்-காணாமல் ஆக்கப்பட்டமையும்-கொல்லப்பட்டமையும்-இடம்பெயர்க்கச்...
பிரதான செய்திகள்

மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் மோதல்! 25 பேர் கைது

wpengine
மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் கடந்த சில தினங்களாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இது வரை அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் என 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார்...
பிரதான செய்திகள்

உபதபாலத்தின் வரவேற்பு பகுதி கூரையினை திருத்தம் செய்வதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நிதி கையளிப்பு

wpengine
(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள உபதபாலகமானது 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இதற்கொரு தனிமையான கட்டிடம் இன்மையால் பல சிரமத்தின் மத்தியில் ஸ்ரீலங்கா...