Breaking
Thu. Apr 25th, 2024

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

கடந்த அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 95% மானியம் என்ற அடிப்படையில் திவிநெகும திணைக்களத்தின் ஊடாக மிகவும் கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி…

Read More

அதிகாரப் பகிர்வும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும்

புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள்…

Read More

ஒற்றுமையை சீர்குலைத்துவிட வேண்டாம்! அமைச்சர் டெனிஸ்வரன் வேண்டுகோள்

(ஊடகபிரிவு) கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்திக்கு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG)…

Read More

முசலி வீட்டுத்திட்ட பெயர் விபரம்! மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவித்தல்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்படும் 65 ஆயிரம் வீட்டுதிட்டத்தில் முசலி பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யபட்ட பயனாளிகளின்…

Read More

கபீர் ஹசீம் உள்ளிட்ட 7பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் , தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நிதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை…

Read More

எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை, முன்னாள் முஸ்லிம் எம் பிக்களுடனான சந்திப்பில் ரிஷாட்

(சுஐப் எம் காசிம்) முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல்…

Read More

சம்பந்தன் உடனடியாக பதவிவிலக வேண்டும்: கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு

இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.…

Read More

ஊடகங்களுக்கு ஜனாதிபதியின் அன்பான வேண்டுகோள்

ஒரு தலைப்பட்சமாக அல்லது தீவிரவாதமாக இல்லாமல் அனைவருக்கும் ஊடக வாயில் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்துடன் மிகவும் கருணையுடன்,…

Read More

சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் சத்தியாக்கிரகம்! சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு,கிழக்கை நீதிமன்றம் பிரித்திருக்கும் போது அதனை மீண்டும் இணைக்க முயற்சி எடுக்ககும் சம்பந்தனை கண்டித்து உலமா கட்சி தலைமையில் சிங்கள தலைவர்கள் இணைந்து இன்று…

Read More

அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

இலங்­கையின் தேசிய கைய­டக்க தொலை­பேசி சேவை வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறு­வ­ன­மா­னது தற்­பொ­ழுது அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி      …

Read More