Category : தொழில்நூட்பம்

தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

“வட்ஸ் அப்பில்” வியாபாரம்

wpengine
வட்ஸ் அப் ஆனது இன்று பல மில்லியன் பயனர்களைக் கொண்ட முன்னணி செலளியாக காணப்படுகின்றமை யாவரும் அறிந்தது.இதன் சேவையானது முற்றிலும் இலவசமாகவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வியாபார ரீதியான கணக்கினையும் அறிமுகம் செய்ய வட்ஸ்...
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

wpengine
MBNSOFT நிறுவனத்தின் மூலம் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவார்ந்த மென்பொருளான Multi Knowledge யின் புதிய பதிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. முதற்பதிப்பு நிறுத்தப்பட்டு புதிய பதிப்பு  மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்திலும் பலமடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் மீது அவதூறு! வவுனியாவில் நேற்று விசாரணை

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் முகநூலில் அவதூறு பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட முறைபாடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

யூடியூபுடன் நேரடியாகப் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்

wpengine
யூடியூப் தளத்துடன் நேரடியாகப் போட்டி போடும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

ஸ்நாப்சாட் நிறுவனத்திற்கு 3000 கோடி டாலர்கள்: தோல்வியடைந்த கூகுள் முயற்சி

wpengine
குகுள் நிறுவனம் 2016-ம் ஆண்டில் ஸ்நாப்சாட் நிறுவனத்தை 3000 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்கிறது. எனினும் ஸ்நாப்சாட் தலைமை செயல் அதிகாரியான எவான் ஸ்பெய்கெல் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

wpengine
பாலியல் தாக்­குதல் ஏதா­வது இடம்­பெறும் போது உட­ன­டி­யாக  தாக்­கு­த­லுக்­குள்­ளா­கு­ப­வரின் பாது­காப்பு வட்­டா­ரத்­துக்கு எச்­ச­ரிக்கை செய்யும் அணி­யக்­கூ­டிய –  ஒட்­டக்­கூ­டிய  மிகவும் சிறிய உப­க­ர­ண­மொன்றை (ஸ்டிக்கர்)  அமெ­ரிக்க மாஸா­சுஸெட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பாம்பு! காட்டுத்தீ

wpengine
மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ போல் பரவிய விடயமென்றால் பேஸ்புக் பாம்பு என்பது பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அனைவரும் அறிந்தவிடயமாகும்....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் அமெரிக்காவை விழ்த்திய இந்தியா

wpengine
உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் ஏமாறும் பெண்கள்

wpengine
புறா விடு தூது, கடிதங்கள், தொலைபேசி அழைப்பு போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்....