Breaking
Tue. May 7th, 2024

பேஸ்புக் முடக்கம்! மீண்டும் பழைய நிலை

இலங்கை உள்ளிட்ட பலநாடுகளில் நேற்று கடந்த சில மணி நேரங்களாக பேஸ்புக் வலைத்தளம் முடங்கியிருந்த நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் , கணணிகளில்…

Read More

ரஷ்யாவில் விரைவில் பேஸ்புக் தடை

பாது­காப்பு உள்­ளிட்ட கார­ணங்­க­ளுக்­காக இரா­ணுவ சிப்­பாய்கள் மற்றும் அதி­கா­ரிகள் சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்த தடை விதிக் கும் வகையில் புதிய சட்­டத்தை ரஷ்யா அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.…

Read More

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து விட்டு! 30வயது பெண் தற்கொலை

'எதுவும் நிரந்தரமல்ல' என முகப்புத்தகத்தில் இடுகையொன்றை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் கழுத்தில் சுருக்கிட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மாலபே கஹன்தொட பிரதேசத்தில்…

Read More

போலி பேஸ்புக் முகநூல் 2500 முறைப்பாடுகள்

2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் 2500 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் போலியான புகைப்படங்களை பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை…

Read More

போலி பேஸ்புக்! சில்வா முறைப்பாடு

தனது பெயரை பயன்படுத்தி போலியான முகப்புத்தக கணக்கொன்று பராமரிக்கப்படுவதாக தெரிவித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கணினி அவசர…

Read More

பேஸ்புக்கில் கணவனை வியாபாரம் செய்த மனைவி

இலண்டனை சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவரை பேஸ்புக் மூலம் விற்க முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரேசா, ராப் தம்பதியினர்…

Read More

மூன்றாவது காதலனுக்கு நியூயோர்க்கில் பரிசு கொடுத்த நயன்தாரா

இயக்குனரும், தனது காதலருமான விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நியூயோர்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார். சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார்…

Read More

பத்து நிமிடத்தில் புற்றுநோய்க்கு மருந்து

பத்தே நிமிடங்களில் புற்று நோய் திசுக்களை கண்டறியும் கையடக்க கருவி ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இக் கருவியானது மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும்…

Read More

“வட்ஸ் அப்பில்” வியாபாரம்

வட்ஸ் அப் ஆனது இன்று பல மில்லியன் பயனர்களைக் கொண்ட முன்னணி செலளியாக காணப்படுகின்றமை யாவரும் அறிந்தது.இதன் சேவையானது முற்றிலும் இலவசமாகவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு…

Read More

Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

MBNSOFT நிறுவனத்தின் மூலம் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவார்ந்த மென்பொருளான Multi Knowledge யின் புதிய பதிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. முதற்பதிப்பு நிறுத்தப்பட்டு புதிய பதிப்பு  மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்திலும்…

Read More