Breaking
Sun. May 19th, 2024

ஒரு இளைஞரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார்.…

Read More

பேஸ்புக் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் மீது அவதூறு! வவுனியாவில் நேற்று விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் முகநூலில் அவதூறு பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட முறைபாடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட…

Read More

யூடியூபுடன் நேரடியாகப் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்

யூடியூப் தளத்துடன் நேரடியாகப் போட்டி போடும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இன்டர்நெட் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக்…

Read More

ஸ்நாப்சாட் நிறுவனத்திற்கு 3000 கோடி டாலர்கள்: தோல்வியடைந்த கூகுள் முயற்சி

குகுள் நிறுவனம் 2016-ம் ஆண்டில் ஸ்நாப்சாட் நிறுவனத்தை 3000 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்கிறது. எனினும் ஸ்நாப்சாட் தலைமை…

Read More

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

பாலியல் தாக்­குதல் ஏதா­வது இடம்­பெறும் போது உட­ன­டி­யாக  தாக்­கு­த­லுக்­குள்­ளா­கு­ப­வரின் பாது­காப்பு வட்­டா­ரத்­துக்கு எச்­ச­ரிக்கை செய்யும் அணி­யக்­கூ­டிய –  ஒட்­டக்­கூ­டிய  மிகவும் சிறிய உப­க­ர­ண­மொன்றை (ஸ்டிக்கர்)…

Read More

பேஸ்புக்கில் பாம்பு! காட்டுத்தீ

மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ போல் பரவிய விடயமென்றால் பேஸ்புக் பாம்பு என்பது பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அனைவரும் அறிந்தவிடயமாகும்.…

Read More

பேஸ்புக்கில் அமெரிக்காவை விழ்த்திய இந்தியா

உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது. சர்­வ­தேச ரீதியில் பேஸ்புக் சமூ­க­வ­லை­த­ளத்தை…

Read More

பேஸ்புக்கில் ஏமாறும் பெண்கள்

புறா விடு தூது, கடிதங்கள், தொலைபேசி அழைப்பு போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம்…

Read More

Multi Knowledge (Android) செயலில் சம்மாந்துறையைச் சேர்ந்தவர் உருவாக்கம்.

உலகம் இன்று தொடர்பாடல் மூலம் சுருங்கி விட்டதாகவும், கிராமமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நவீன தொடர்பாடல் விருத்தியானது உலகை ஒரு வீடாக மாற்றியுள்ளது. அதாவது உலகில்…

Read More

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்.

வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க…

Read More